உலகில் எந்தவொரு இடத்தில் பகிரங்கப்படுத்தப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் பற்றிய முறைப்பாடுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதில் சிற்றின்ப காட்சிகளை சித்தரிக்கும் படங்கள், சுய இன்பத்தில் ஈடுபடும் படங்கள; பிள்ளைகள் அல்லது பிள்ளைகளுடன் பெரியவர்கள் உட்புகுத்தும் அல்லது உட்புகுத்தாதத வகையில்
பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் படங்கள் அல்லது துன்புறுத்தி பாலின்பம் பெறுதல் அல்லது ஒரு விலங்கு அல்லது விலங்கினால் மேற்கொள்ளப்படும் உட்புகுத்தும் பாலியல் செயற்பாடுகள்
போன்றன உள்ளடங்கும் .
சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றிய விவரங்கள்.
- IWF [இலங்கை] முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இணையத்தளத்திற்கு கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகளையும் [தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ] மற்றும் Internet Watch Foundation (IWF) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைவாக சம்பந்தப்பட் அதிகாரிகளுக்கு முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் முறைப்பாடுகள் என ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
- உங்கள் முறைப்பாட்டினை நாங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்ற விவரங்களை இங்கே காணலாம். (இணையத் தொடர்பு: http://www.iwf.org.uk/what-we-do/how-we-assess-and-remove-content/.