ஒரு அறிக்கையை தயாரிக்கவும் (உங்கள் முறைப்பாட்டை முன்வைக்கவும்)
வணக்கம்! IWF [நாட்டின் பெயரை உட்புகுத்தவும்] முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் போர்ட்டலுக்கு அன்புடன் வரவேற்கிறோம்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது வருத்தமளிக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அவ்வறான விடயங்களைப் பற்றிய எங்களிடம் முறைப்பாடு செய்வதன் மூலம் நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
உங்கள் முறைப்பாடு பாதிக்கப்பட்டை ஒரு இளம் ஒருவரை மேலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதிலிருந்து மீட்க வழிவகுக்கும்.
முறைப்பாடு செய்தல் விரைவானதும் எளிதானதாகவும் இருப்பதுடன் நீங்கள் முற்றிலும் அநாமதேயமாக முறைப்பாடு செய்யலாம். ஆனால் உங்கள் முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என்பதை பிற்காலத்தில் அறிய விரும்பினால், நாங்கள் உங்களை தொடர்புகொள்வதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி எங்களுக்குத் தேவைப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் ஆபத்தில் இருக்கும் ஒரு பிள்ளையைப் பற்றி முறைப்பாடு செய்ய விரும்பினால் அல்லது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் இணையவழி படம் அல்லது வீடியோவைத் தவிர வேறு ஏதேனுமொரு விடயத்தைப் பற்றி முறைப்பாடு செய்ய விரும்பினால், தயவுசெய்து உங்கள் உள்ளூர் பொலிஸ் அல்லது சிறுவர் பாதுகாப்பு அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள்.
குக்கீ (Cookie) பற்றிய எங்கள் கொள்கையைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்